அமெரிக்காவில் குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைப்பதற்குப் பதிலாக தவறுதலாக மைக்ரோவேவ் ஓவனில் (அடுப்பில்) தூங்க வைத்து தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீனேஜ் பயன்பாட்டாளர்கள் இரவு நேரத்தில் அதிக நேரம் இன்ஸ்டாவை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில், புதிய அப்டேட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.