இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில், முதலமைச்சராக சுகுவிந்தர் சிங் சுகுவே நீடிப்பார் என காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக வெளியான செய்திகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுத்துள்ளார். தாம் உடல் நலத்துடன் இருப்பதாக அவர் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்ற அறிவிப்பு வருமா என்று தெரியவில்லை? ஆனால் துணை முதல்வராக வந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. அது வரவேற்கத்தக்கது" என திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன ...
‘துணை முதலமைச்சர் பதவி உங்களுக்கு அளிக்கப்பட உள்ளதா’ என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது தமிழகத்தில் நடைபெறவிருக்கும் கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளார். சந்திப்பு குறித்து மு ...