Search Results

மேரி கோம்
PT WEB
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்திய குழுவின் திட்டத் தலைவர் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
PT WEB
1 min read
சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆன்மிகத் தலைவரின் திருமணம்
Prakash J
2 min read
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் 63 வயதான செல்வாக்குமிக்க ஆன்மிகத் தலைவர் ஒருவர் 12 வயது சிறுமியை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான்
Prakash J
2 min read
”திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள் பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர்” என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர்
2 முன்னாள் பிரதமர்கள் உட்பட 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளார் இந்திய ஜனாதிபதி.
ஆ.ராசா
PT WEB
1 min read
“ED, INCOME TAX, CBI ஆகியவைக்கு பயப்படாத ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். மோடி நாட்டில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்” - ஆ.ராசா கடும் குற்றச்சாட்டு.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com