Search Results

மாணவர்களுடன் விஜய்
யுவபுருஷ்
1 min read
நாளை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், தேர்வை எழுத இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான விஜய்.
மருத்துவர் கணேஷ்
யுவபுருஷ்
2 min read
குஜராத் மாநிலம் பாவ்நகரில், 23 வயதான இளைஞர் ஒருவர் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் மருத்துவம் படித்து, பணிக்கு சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முஷீர் கான்
Rishan Vengai
2 min read
ரஞ்சிக்கோப்பை காலிறுதி போட்டியில் இரட்டை சதம் விளாசி வரலாற்று பக்கத்தில் தன்னுடைய பெயரை எழுதியுள்ளார் முஷீர் கான்.
virat kohli - anushka sharma
Rishan Vengai
2 min read
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி தங்களுடைய இரண்டாவது குழந்தையை வரவேற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஜடேஜா - சர்பராஸ் கான்
Rishan Vengai
4 min read
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சர்பராஸ் கான், அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உயிரிழந்த  சதீஷ்குமார் - மகாலட்சுமி
webteam
2 min read
மதுரையில் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக தனது அக்காவையும், அவருடைய ஆண் நண்பரையும் தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com