தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டிஜிபி சங்கர்ஜிவால், இன்று சென்னை பெருநகர காவல்துறையில் போதைக்கு எதிரான குழுவினருக்கான (Anti Drugs Clubs) பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.
ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் காவல்துறை தலைமை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
தமிழக முதல்வர், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் பற்றிய அவதூறான வீடியோக்களை நீக்க YouTube நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறை.