டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் இருவரும் கூண்டு சண்டையில் மோதிக்கொள்வார்களா என்ற குழப்பத்திற்கு மஸ்க் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜானி பேர்ஸ்டோ அவுட் விவகாரத்தில் அஸ்வினின் கருத்துடன் உடன்படாத மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு அஸ்வினும் ரியாக்ட் செய்துள்ளார்.