Search Results

டால்பின் நோஸ்
PT WEB
1 min read
கொடைக்கானலில் பிரபல சுற்றுலாப் பகுதியான டால்பின் நோஸ் பாறையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கைது செய்யட்டப்பட்ட சிறுவர்கள்
PT WEB
2 min read
வேடசந்தூரில் விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
petrol wash
webteam
1 min read
இன்ஸ்டாகிராமில் பிரபலமாவதற்காக தனது இருசக்கர வாகன்ததை பெட்ரோலால் கழுவிய உத்தரப்பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அரசு பேருந்தை மறித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்
Justindurai S
1 min read
திருவண்ணாமலையில் முக்கிய சாலை நடுவில் போக்குவரத்தை நிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதற்காக இளைஞர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Boat jumping challenge
Justindurai S
2 min read
கடந்த ஆறு மாதங்களில் #boatjumping சேலஞ்ச் செய்த நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இவை எல்லாமே தவிர்த்திருக்க வேண்டிய இறப்புகள்.
கட்டிய டவலோடு மெட்ரோ ரயிலில் சுற்றித்திரிந்த இளைஞர்... முற்றிய ரீல்ஸ் மோகம்!
JananiGovindhan
1 min read
கட்டிய டவலோடு மெட்ரோ ரயிலில் சுற்றித்திரிந்த இளைஞர்... முற்றிய ரீல்ஸ் மோகம்!
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com