19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைந்து 1929.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 1898 ரூபாய் இருந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், சென்னையில் தற்போது ரூ.101 விலையுயர்ந்து ரூ.1999 என விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபய ...