மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், எம்.பி சுனில் தாக்கரே ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தன் மகள் சுப்ரியா சுலேவிடம் கட்சியின் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைத்து, வாரிசாக நியமித்ததன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இனி அஜித் பவார் (சரத் பவார் சகோதரர் மகன்) உடைக்க முடியாத சூழலை கட்சியின் நி ...