ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது என ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் ...