குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மற்றும் அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தனிநபர் குடும்ப அட்டைக்கும் நிவாரணம் வழங்க பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பெண்களும் குடும்ப வன்முறையில் ஈடுபடுறாங்க. ஆண்கள் நிறைய பேர் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வருகிறார்கள்"- வழக்கறிஞர் அஜீதா சொல்வதன் முழு விவரத்தை மேலே இருக்கும் வீடியோவில் காணவும்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டங்களில் என்னவெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது, எவையெல்லாம் குடும்ப வன்முறைகளாகும் என விளக்குகிறார் வழக்கறிஞர் அஜிதா.