Search Results

ஏசி ஹெல்மெட்
PT WEB
1 min read
குஜராத் மாநிலம் வதோதராவில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காக இந்த வகை தலைக்கவசங்களை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மனைவியுடன் பவேஷ் பண்டாரி
Prakash J
2 min read
குஜராத்தைச் சேர்ந்த வசதியான தம்பதியொன்று, ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடை அளித்து துறவறம் மேற்கொண்டுள்ளனர்.
பர்சோத்தம் ரூபாலா
Prakash J
2 min read
சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த பாஜக எம்பிக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்
தேர்தல் பத்திரம்
PT WEB
1 min read
குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவரை ஏமாற்றி பத்து கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
kamalhaasan TR Balu
webteam
2 min read
“அரசியல் என்பது பதவிக்கோ நாற்காலிக்கோ அல்ல, ஜனநாயத்திற்காகதான். அதில் அருகதையற்றவர்கள் அமரக்கூடாது” என்று கமல்ஹாசன் பேசினார்.
குஜராத் டைட்டன்ஸ்
Rishan Vengai
3 min read
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com