“டிவிக்கான கரெண்டையும், ரிமோர்டுக்கான பேட்டரியையும் உருவப் பார்க்கும் சக்தி ஒன்றியத்தில் உருவப்பார்க்கிறது. இனி நான் ரிமோர்ட்டை எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன?” கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் மாயா ஆகியோரை விஜய் டீவி புகழ் மற்றும் குரேஷி இருவரும் சேர்ந்து கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் பலரும், கடுமையான விமர்சனங்களை மு ...