சீர்காழி அருகே சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி மற்றும் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 100 பதக்கங்களையும் தாண்டி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பீடுநடை போடுகிறது.