மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் சோதனை முயற்சி பெற்றுள்ளது.
ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோவின் முன்னாள் இணை இயக்குநர் வெங்கட்ராமன் தெரிவித்த கருத்துகளை வீடியோவில் பார்க்கலாம்.