Search Results

நவ்நீத் கவுர் ராணா
Prakash J
2 min read
"மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம்" என அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா பேசியதைத் தொடர்ந்து, அது பேசுபொருளானது. அதற்குத் தற்போது பதில் அளித்துள்ளார்.
Actor Karunas
webteam
1 min read
“படர்தாமரை உடலுக்கு கேடு; ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு” என தேர்தல் பரப்புரையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார்.
நவ்நீத் கவுர் ராணா
Prakash J
3 min read
நடிகை நவ்நீத் கவுர் ராணா தொடர்ந்த சாதிச் சான்றிதழ் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நவ்நீத் கவுர் ராணா
Prakash J
3 min read
மும்பையைச் சேர்ந்த நடிகை நவ்நீத் கவுர் ராணா பாஜகவில் இணைந்தார். அவருக்கு அமராவதி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
நடிகர் கருணாஸ்
விமல் ராஜ்
3 min read
"என் மீதும், நடிகை திரிஷா குறித்தும் அவதூறு பரப்பிய நபர்" மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
"வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளேன்: போலி அரசியலை புறந்தள்ளிவிட்டேன்”- கருணாஸ்
sharpana
1 min read
"வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளேன்: போலி அரசியலை புறந்தள்ளிவிட்டேன்”- கருணாஸ்
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com