உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஈஸ்ட ...
சிலுவையில் உயிர்விட்ட இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.