உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்தப் போட்டியின் வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் முக்கியம். அதைக் கடந்த இன்னும் பல முக்கியமான தருணங்கள் இந்த போட்டியில் காத்திருக்கின்றன.
மொத்த தேசமும் எதிர்பார்த்த சர்ஃபராஸ் கானின் அறிமுகம் ஒருவழியாக இந்தப் போட்டியில் நடக்க, தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் சர்ஃபராஸ் கான்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை போல், பந்துகளை சிதறடிக்கும் ஒரு வீரரை இந்தியா கண்டுபிடித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் புகழ்ந்துள்ளார்.