சுட சுட
தமிழ்நாடு
IPL 2024
தேர்தல் 2024
தேர்தல் BUS
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Search Results
இந்தியா
கர்நாடகா: அரை நிர்வாணமாக்கி அம்பேத்கர் படத்துடன் பள்ளி மாணவனை ஊர்வலமாக அழைத்துச் சென்ற அவலம்
webteam
27 Jan 2024
1 min read
கர்நாடக மாநிலம் கலபுரகியில், பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி, சக மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா
அயோத்திக்காக டெல்லி எய்ம்ஸ்-க்கு அரை நாள் விடுப்பா? சர்ச்சைகளையடுத்து திரும்பப்பெறப்பட்ட அறிக்கை!
Angeshwar G
21 Jan 2024
2 min read
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை ஒட்டி டெல்லியில் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
உலகம்
பிரான்ஸ்: மனைவியை மொட்டையடித்து, அரை நிர்வாணத்தில் 12 வருடமாக கொடுமைப்படுத்திய கணவர் கைது!
Prakash J
08 Aug 2023
2 min read
பிரான்ஸில் பெண் ஒருவரை மொட்டையடித்து, அரை நிர்வாணமாக்கி 12 ஆண்டுகள் வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
T20
கிரிக்கெட்ல ஜெய்ச்சா அரை ஏக்கர் நிலம் தர்றாங்களா... யாரு சாமி நீங்க..?
Viyan
08 Aug 2023
3 min read
ஆண்ட்ரே ரஸல், முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இந்த சீசனில் பங்கேற்றனர்.
இந்தியா
ம.பி: இளைஞரை அரை நிர்வாணமாக்கி ஷூவை வாயால் எடுக்கச் சொன்ன அவலம்! வைரலான 2021 சம்பவ வீடியோவும் கைதும்
Prakash J
25 Jul 2023
1 min read
மத்தியப் பிரதேசத்தில் ஆண் ஒருவரை அரை நிர்வாணமாக்கில் ஷூவை காலால் எடுக்கச் சொல்லி கொடுமைப்படுத்தும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா
ரூ.1,100 விலையுள்ள 12 கிலோ சமோசா; அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு! விநோத அறிவிப்பு
Prakash J
19 Jun 2023
1 min read
உத்தரப்பிரதேசத்தில் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களுக்கு சாப்பிடுபவர்களுக்கு ரூ.71,000 பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP