நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிமில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அம்மா உணவகம் தொடங்கப்படும் என அது வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழகத்தின் அம்மா உணவகம் போல ராஜஸ்தானில் இயங்கும் இந்திரா உணவகம், காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தரும் திட்டம் என்பதால் அதை அம்மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. செய்தியாளர் கணபதி ...