இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, திமுக - அதிமுக - பாஜக - அமமுக - பாமக போன்ற கட்சிகளின் தேர்தல் பரப்புரை முதல் ரோகித் சர்மாவின் அதிருப்தி வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
I-N-D-I-A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை நியமிப்பது தொடர்பாக மூத்த காங். தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் நிதிஷ்குமாருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளதாக ...