“அசோக் செல்வனோ, யுவனோ.. யார்டயாச்சும் சொல்லிருக்கலாமே... இது ரொம்ப கஷ்டமா இருக்கு” வசந்த் ரவி வேதனை!
பொன் ஒன்று கண்டேன் படம் நேரடியாக கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என்று ப்ரொமோவுடன் அறிவிப்பு வெளியான நிலையில், படத்தில் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள வசந்த் ரவி அதிருப்தி தெரிவித்து எக் ...