இந்த வாரம் புது ரிலீஸை விட அதிகமாக ரீ-ரிலீஸ் படங்கள் வருகிறது. காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 13 முதல் 15 வரை லிமிட்டட் ரிலீஸாக படங்கள் வெளியாகின்றன.
இந்த ஆண்டு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு கம்பேக் கொடுத்த படங்களின் பட்டியலை இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம். ரஜினி முதல் சந்தானம் வரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இன்று வெளியாக உள்ள லியோ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்த நிலையில்.. விஜய் திரைப்படங்கள் இதுவரை எதிர்கொண்ட பிரச்னைகள் என்னென்ன என்று விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு.