[X] Close

மதுரை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி

Subscribe
Madurai-Corona-to-a-medical-college-trainee-doctor

மதுரை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மதுரை மருத்துவக் கல்லூரியில் 26 வயதாகும் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனை தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

image


Advertisement

ஏற்கெனவே கடந்தவாரம் மதுரை மருத்துவக் கல்லூரியில் பயோகெமிஸ்ட்ரி பிரிவில் பணியாற்றிய பெண் பேராசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close