இலங்கையில் நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த காவலரின் மனைவி முன்பு, நீதிபதி தலைகுனிந்து கதறி அழும் காட்சிகள் காண்பவர்களையும் கண் கலங்க செய்தது.
இலங்கை யாழ்ப்பாண நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், நல்லூர் சந்திப்பு வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, காரின் அருகே வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென நீதிபதியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். அப்போது, குறுக்கே வந்த நீதிபதியின் காவலர் அதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தன்னை காப்பாற்றுவதற்காக, உயிரிழந்த காவலரின் மனைவியின் முன்பு தலைகுனிந்து நீதிபதி கதறி அழும் வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. இது காண்பவர்களையும் கண் கலங்க செய்துள்ளது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?