சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் விசாரணைக்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த பிளேடால் திடீரென கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில், உடனே அவரை காவல்துறையினர் தடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு கழுத்தில் 14 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறையில் செய்யும் பணிக்காக பாண்டியனுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதியை அதிகாரி பறித்துக்கொள்வதாகவும் அது தொடர்பாக புகார் அளித்ததால் சிறைத்துறையினர் தாக்கி கொடுமைப்படுத்துவதாகவும் கூறி நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயன்றதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி