சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'சிங்க பாதை' என தலைப்பு வைத்துள்ளனர்.
'டாக்டர்' திரைப்படத்தை முடித்த சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்திற்கு 'சிங்க பாதை' என்ற ரஜினியின் 'பஞ்ச்' வசனத்தை தலைப்பாக தேர்வு செய்துள்ளனர். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தற்போது அவரின் 'பஞ்ச்' வசனத்தை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்