ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த கிறிஸ்டினா மகுஷென்கோ என்பவர் புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையாக உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சலனமற்ற வண்ணமயமான நீருக்கடியில் இசைக்கேற்ப, வில்லாக வளைந்து, அம்பு போல அந்தரத்தில் பாய்ந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் பார்ப்போரை வெகுவாக ஈர்த்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி