[X] Close >

ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் 608 ரூபாய் உயர்வு!

Gold-prices-rise-by-608-in-one-day

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 608 உயர்ந்து 34.672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் 1 கிராமுக்கு 76 ரூபாய் உயர்ந்து 4.334 ஆக விற்கப்படுகிறது.


Advertisement

தங்கம் விலை இன்று காலையில் 312 ரூபாய் உயர்ந்து 34,376 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close