[X] Close >

நடிகை காத்ரினா கைஃபுக்கு கொரோனா உறுதி!

actress-Katrina-Kaif-tests-covid-19-positive-

பாலிவுட் முன்னணி நடிகை காத்ரினா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 


Advertisement

”எனக்கு கொரோனா பாஸிட்டிவ் வந்துள்ளது. இதனால், உடனே என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை பாதுகாப்போடு பின்பற்றுக்கிறேன். என்னிடம் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

image


Advertisement

அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்” என்று அக்கறையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close