வாக்களித்த பிறகு திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த பொதுத்தேர்தல் மிகமுக்கியமான தேர்தல். தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு விட்டு இன்று வாக்குப்பதிவை செய்துள்ளேன். தேர்தல் பிரசாரத்திலும் அறிக்கை தயார் செய்த போதும் மக்களிடம் எழுச்சியை காணமுடிந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார்” என்றார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி