[X] Close >

"மாலை 7 மணிக்குப் பிறகு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவேன்"-அமைச்சர் விஜயபாஸ்கர்

I-will-be-engaged-in-corona-prevention-work-after-7-pm-Minister-Vijayabaskar

இன்று மாலை 7 மணிக்குப் பிறகு கொரோனா தடுப்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபடுவேன் என புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வாக்கு செலுத்திய பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

image


Advertisement

தேர்தல் முடிந்ததும் இன்று மாலை 7 மணிக்குப் பிறகு கொரோனா தடுப்புப் பணிகளில் நான் முழு வீச்சில் ஈடுபட உள்ளேன். வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close