[X] Close >

ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை - 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் கூடுதல் விற்பனை

TASMAC-sales-beefed-up-in-a-single-day-before-elections

டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 3 நாட்கள் தொடர் விடுமுறையால், மதுவாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக 100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close