ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 22 போட்டிகளில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளை பெற்ற கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி 21 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்த சாதனையாக இருந்தது.
“இது ஒரு மிகப்பெரிய சாதனை. தொடர்ந்து நாங்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த அங்கீகாரம். அனுபவும் இளமையும் எங்களுக்கு கை கொடுத்துள்ளது. நாங்கள் கிரிக்கெட்டை ஆக்ரோஷத்துடன் விளையாடவே விரும்புகிறோம். இந்த வெற்றி நடை தொடரும்” என ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.
?
Most Consecutive ODI Wins ✌
22 Australia Women*
21 Australia Men
17 Australia Women
16 Australia Women
16 India Women
?— The Sports Wire (@_TheSportsWire) April 4, 2021Advertisement
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து இந்த சாதனையை எட்டியுள்ளது ஆஸ்திரேலியா.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி