பெட்ரோல், டீசல், கேஸ் விலை மேலும் குறையும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது எரிபொருட்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் “பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் இப்போது குறையத் தொடங்கியுள்ளன. அவை வரும் நாட்களில் மேலும் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதால் கிடைக்கும் பயனை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்வோம் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்” என்றார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்