[X] Close

கமலுக்காக நடனமாடி வாக்கு சேகரித்த சுஹாசினி மற்றும் அக்‌ஷரா ஹாசன்!

Subscribe

மக்கள் நீதி மய்ய தலைவர்  கமல்ஹாசனுக்காக நடிகைகள் சுஹாசினி மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடனமாடி வாக்குகளை சேகரித்தனர். 


Advertisement

தமிழக தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தலைவர்கள் பரப்புரை செய்வதற்கான காலம் இன்று மாலை 7 மணிக்கு முடிவடைய உள்ளது. அதனால் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், அவர்களை ஆதரிக்கும் பிரபலங்கள் என பலரும் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட சுஹாசினி மற்றும் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் நடனமாடி வாக்குகளை சேகரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.     

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close