[X] Close >

''நான் என்ன பல்லியா? பாம்பா?'' - முதல்வர் பழனிசாமி பரப்புரையின் டாப் 15 தெறிப்புகள்

Edappadi-Palanisamy-highlights-speeches-at-election-campaigns

சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒட்டி, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரைகளில் பேசியவற்றின் டாப் 15 ஹைலைட்ஸ்... 


Advertisement

''ஜெ. மரணம் தொடர்பாக நான் வழக்கு போட வேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.16)

image


Advertisement

''ஊர்ந்து போய் முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா?'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.19)

image

''திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்ல எண்ணம் இல்லை'' - முதல்வர் பழனிசாமி(மார்ச்.19)


Advertisement

image

''தோல்வி பயத்தில் ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.20)

image

''முதல்வராக தாக்குப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல!'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.20)

image

''ஏ.சி.அறையிலேயே இருந்த மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் கஷ்டம் எதுவும் தெரியாது'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.21)

image

''திமுகவின் சகாப்தம் முடிவடையும்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.24)

image

''திமுகவால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்ததில்லை'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.25)

image

''திமுகவை வீழ்த்த என் உயிரை கொடுக்கவும் தயார்!'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.26)

image

''ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது'': முதல்வர் பழனிசாமி (மார்ச்.26)

image

''குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது'' - முதல்வர் பழனிசாமி வாக்குறுதி (மார்ச்.27)

image

''மக்களை குழப்பி ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி'': முதல்வர் பழனிசாமி (மார்ச்.27)

image

"என் தாயை பற்றியே இழிவுபடுத்தி பேசியுள்ளனர்; நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்ன ஆகும்?" - உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் முதல்வர் பழனிசாமி பேச்சு (மார்ச்.28)

image

''திமுகவில் சாதாரண தொண்டர் முதல்வராக வர முடியுமா?'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.29)

image

''ஐ.டி. நிறுவன ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.31)

image

''எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் வெல்ல முடியாது'' - முதல்வர் பழனிசாமி பரப்புரை (ஏப்ரல்.1)

image

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close