[X] Close >

"இந்த தாடியா, அந்த தாடியா?!" - கமல்ஹாசன் பரப்புரையின் டாப் 8 தெறிப்புகள்

Kamal-Haasan-highlights-speeches-at-election-campaigns

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்ட பரப்புரைகளில் பேசியவற்றின் டாப் 8 ஹைலைட்ஸ்...


Advertisement

’’ஆட்சியாளர்கள் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக இலவசம் கொடுக்கிறார்கள்!’’ - கமல்ஹாசன், மநீம தலைவர்(மார்ச்.19)

image


Advertisement

’’தமிழகத்தில் சாதியை வளர்ப்பது இரு கழகங்கள்தான்; எனக்கு மக்கள்தான் மதம்’’ - கமல்ஹாசன், மநீம தலைவர் (மார்ச்.19)

image

’’அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு... ஆனால்...’’ - கமல்ஹாசன் (மார்ச்.23)


Advertisement

image

''காமராஜர், அப்துல் கலாமை போன்று வர வேண்டும் என சொல்லி வளர்க்கப்பட்டவன் நான்'' - ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் (மார்ச்.23)

image

''இந்த தாடியா?, அந்த தாடியா?'' - கமல்ஹாசன் (மார்ச்.23)

image

’’தவறை சரிசெய்ய 10 ஆண்டுகள் தேவை’’ - கமல்ஹாசன்(மார்ச்.23)

image

’’இலவசங்கள் கொடுக்க கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் தலையில்தான் கடன் சுமை ஏறுகிறது’’ - கமல்ஹாசன்(மார்ச்.24)

image

’’அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்திருக்கிறோம்’’ - கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை(மார்ச்.30)

image

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close