[X] Close

'தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல; குருட்டு அதிர்ஷ்டத்தில் வந்த ஆட்சி' - டிடிவி தினகரன்

Subscribe

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான நிதி வந்து சேரவில்லை என்று பட்ஜெட்டின்போது கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருடன் இருக்கம்போது எல்லா திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி கொடுத்ததாக கூறுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார்.  நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஓபிஎஸ் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டினார்.    


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close