[X] Close >

வெளியான சில நிமிடங்களில் விற்று தீர்ந்த சியோமி Mi 11 அல்ட்ரா மற்றும் 11 புரோ!

Xiaomi-Mi-11-Ultra-and-Mi-11-Pro-sold-out-in-just-some-minutes-of-the-Launch-in-china-and-the-company-confirms-it

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் ஒன்று சியோமி நிறுவனம். இந்த நிறுவனம் Mi 11 அல்ட்ரா மற்றும் 11 புரோ என இரண்டு மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளாது. விற்பனைக்கு வந்த சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளன இந்த இரண்டு மாடல் போன்களும். அதன் மூலம் சுமார் 1.2 பில்லியன் சீன நாட்டு கரண்சியை ஈட்டியுள்ளது அந்நிறுவனம். 


Advertisement

இரண்டு போன்களும் ஸ்நேப்டிரெகன் 888 சிப்செட், 6.81 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே, 5000 mAH பேட்டரி, 67 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வெளி வந்துள்ளது. கூடுதலாக Mi 11 அல்ட்ராவில் 48 மெகா பிக்ஸல் மற்றும் ரியர் சைடில் சிறிய அளவிலான செகன்டரி டிஸ்பிளேவும் இதில் உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்தின் பிற்பாதியின் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. இப்போதைக்கு இந்த போன் சீனாவில் அறிமுகமாகி உள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close