இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011இல் 50 ஓவர் உலக கோப்பாயை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்காக கோப்பையே வெல்ல நாங்கள் விரும்பினோம் என தெரிவித்துள்ளார் அந்த தொடரின் நாயகனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். அது எங்களுக்கு உத்வேகத்தையும் கொடுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.
“இந்திய அணி வரலாறு படைத்த நாள் தான் ஏப்ரல் 2, 2011. தேசத்தின் கோப்பை கனவை சுமந்தபடி பயணித்த சச்சினுக்காகவும், இந்தியாவுக்காகவும் உலக கோப்பை வெல்ல விரும்பினோம். இந்தியா அணிக்காக விளையாடவும், அதன் மூலம் தேசத்திற்கு பெருமை தேடி கொடுக்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன்” என யுவராஜ் ட்வீட் செய்துள்ளார்.
April 2, 2011 - a day when history was created! We wanted to win the WC for India & for the master @sachin_rt who carried the nation’s expectations over decades!
Indebted to be able to represent India & bring glory to our nation ?? ?? #AlwaysBleedBlue #WC2011 @ICC @BCCI pic.twitter.com/kCR7pTL6Bx— Yuvraj Singh (@YUVSTRONG12) April 2, 2021Advertisement
2011 உலக கோப்பை தொடரில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை யுவராஜ் வீழ்த்தி இருந்தார். அதில் 4 அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி