[X] Close >

’தோனியை சந்திக்கும்போதெல்லாம் முதல்முறை சந்திப்பதுபோல் உற்சாகமாக இருக்கிறது!’ - ஜடேஜா

---Every-time-I-meet-Dhoni-it-is-as-exciting-as-meeting-me-for-the-first-time------Jadeja

’தோனியை சந்திக்கும்போதெல்லாம் முதல்முறை சந்திப்பதுபோல் உற்சாகமாக இருக்கிறது’ என்று குதூகலத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டர் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ரவீந்திர ஜடேஜா!


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்காக ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று விதமான பார்மேட் கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆள் ஏரியாவிலும் ஜடேஜா கில்லி.

image


Advertisement

காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தவர், தற்போது சென்னைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவிருக்கிறார்.

image

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜடஜே, ” நான் தோனியை சந்திக்கும் போதெல்லாம் முதன்முறையாக சந்தித்ததைப் போல உணர்கிறேன். 2009 இல் நான் அவரைச் சந்தித்தபோது அதே உற்சாகம் இப்போதும் இருக்கிறது” என்று உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார்.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close