[X] Close >

பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

engineering-Counselling-in-tamilnadu-General-quota

பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.


Advertisement

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. தொழிற்கல்வி, மாற்றுத்திறனாளி மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில். இன்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கலந்தாய்வை தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க சுமார் 1.38லட்சம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மொத்தம் 20 நாட்கள் நடைபெறவுள்ளது. முதல் நாளில் 199.75 முதல் 199.50 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close