தோனியின் நியூ லுக் புகைப்படத்தை பதிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட் செய்துள்ளது.
ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியாமல் ப்ளே ஆப் சுற்றிற்கும் முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே. ஐபிஎல் 2021 சீசன் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. கடந்த சீசனில் சிஎஸ்கேவில் இணையாத சுரேஷ் ரெய்னா தற்போது இந்த சீசனில் அந்த அணியில் இணைந்து விளையாடவுள்ளார்.
Baadshah
Of
Super
Smiles!#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/CpzZnMStVO— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2021Advertisement
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் புதிய லுக் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டு ‘Baadshah Of Super Smiles’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது.
Loading More post
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ