[X] Close >

மும்பை கொரோனா மருத்துவ மையத்தில் மது விருந்து: வைரலாகும் வீடியோ!

Workers-at-COVID19-Centre-in-Mumbai-City-Maharashtra-holds-party-at-the-Health-Centre-and-consumed-alcohol-too-and-the-video-goes-viral-now

மும்பை கொரோனா மருத்துவ மையத்தில் நடந்த மது விருந்து. வைரலாகும் வீடியோ. மையத்தின் ஊழியர்கள் பணியிட நீக்கம் என தகவல். மும்பை புறநகர் பகுதியான Kalyan-Dombivali பகுதியில் ஊழியர்கள் பார்ட்டி செய்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் ஊழியர்கள் மது அருந்தியதும் அம்பலமாகி உள்ளது. 


Advertisement

மும்பையில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஊழியர்கள் இந்த மது விருந்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது. நோய் தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் இது தொற்று பரவலுக்கு வழி செய்யும் என அஞ்சப்படுகிறது. 

image


Advertisement

சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் இந்த செயலில் ஈடுபட்ட ஊழியர்கள் சம்பவத்தின் போது பணியில் இல்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close