[X] Close >

டெல்லி: பூங்காவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக நிர்வாகி!

Delhi-BJP-leader-hangs-himself-inside-park--locals-find-body-during-walk

டெல்லியில் பாஜக பிரமுகர் தனது வீட்டுக்கு அருகேயுள்ள பூங்காவில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மேற்கு டெல்லி பாஜகவின் துணைத் தலைவராக இருப்பவர் ஜி.எஸ்.பாவா. 58 வயதான இவர் மேற்கு டெல்லியில் உள்ள ஃபதே நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், டெல்லியின் சுபாஷ் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் ஜி.எஸ். பாவா நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

ஜி.எஸ். பாவாவின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து சுபாஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close