[X] Close >

தாய் பிரேமலதாவுக்கு ’லேடி கேப்டன்’ என்று பட்டம் சூட்டிய விஜய பிரபாகரன்!

தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த்தை ஆதரித்து வாக்கு சேகரித்த அவரது மகன் விஜய பிரபாகரன், தனது தாய்க்கு லேடி கேப்டன் என்று பட்டம் சூட்டினார். விருத்தாசலத்தில் ஆதரவு திரட்டிய அவர், தங்கள் குடும்பமே மக்களுக்காக உழைப்பதாகக் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close