[X] Close >

’அட்லீயா இது?’...அடேங்கப்பா... புது ஹேர் ஸ்டைலில் தெறிக்கவிடும் அட்லீ!

director-Atlee-s--New-hair-style

இயக்குநர் அட்லி புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.


Advertisement

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ’ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடனைத்தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து இயக்கி தமிழின் முன்னணி இயக்குநரானார். இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ள அட்லீ எப்போதும் ஒரே ஹேர் ஸ்டைலில்தான் பார்க்க காட்சியளித்தார்.

image


Advertisement

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஷாருக்கானின் படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அட்லீ தற்போது மும்பையிலுள்ள பிரபல Aalim Hakim பியூட்டி சலூனில் ஸ்பைக் கெட்டப்பில் ஹேர் ஸ்டைலை மாற்றி செம்ம்ம்ம்ம்ம ஸ்டைலாக மாறியுள்ளார். ‘அட்லீயா இது?’... ’ஆசம் அட்லி’ என்று நெட்டிசன்கள் இந்தப் புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close