டெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டையடித்து போராட்டம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டையடித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Advertisement

வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 6ஆவது நாளாக ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று தலையில் பாதி மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகள் ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement