[X] Close >

பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி

Aamir-Khan-tests-positive-for-COVID-19-in-self-quarantine

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


Advertisement

இது குறித்து ஆமிர்கான் செய்திதொடர்பாளர் கூறும் போது, “ ஆமிர்கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனா தொற்றுக்கான வழிமுறைகளை பின்பற்றி அவர் நன்றாக இருக்கிறார்.

image


Advertisement

சமீப காலங்களில் ஆமிர்கானோடு தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றார். ஆமிர்கான் தற்போது லால் சிங் சத்தா படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, நடிகர்கள் ரன்பீர்கபூர், கார்த்திக் ஆர்யன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close